seisin

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • seisin, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): ஒரு சொத்தின் மீது தன் பெயரில் உரிமைச் சாசனம் இருப்பதோடு, அச்சொத்தையும் தன் வசம் வைத்திருப்பதைக் குறிக்கும் பழங்கால சொல் பயன்பாடு.


( மொழிகள் )

சான்றுகோள் ---seisin--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=seisin&oldid=1608545" இலிருந்து மீள்விக்கப்பட்டது