shareholders' meeting
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- shareholders' meeting, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): பங்குதாரர்களின் கூட்டம்
விளக்கம்
[தொகு]பொதுவாக ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் ஒரு நிறுவன பங்குதாரர்களின் கூட்டம்.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---shareholders' meeting--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்