மழைத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மழைத்தல், பெயர்ச்சொல்.
  1. மழைநிறைந்திருத்தல்
    (எ. கா.) மழைத்தவானமே (கம்பரா. கார்கால. 2)
  2. கருநிறமாதல்
    (எ. கா.) மழைத்திடு மெய்யுடை மாற்றலர் (கந்த பு. சூரன்வதை. 132)
  3. குளிர்தல்
    (எ. கா.) மழைத்த மந்த மாருதத்தினால் (பெரியபு. திருஞான. 150)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To be charged with rain
  2. To darken, become dark, as a cloud
  3. To be cool


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மழைத்தல்&oldid=1340512" இலிருந்து மீள்விக்கப்பட்டது