மறநிலையின்பம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மறநிலையின்பம், பெயர்ச்சொல்.
  1. வீரச்செயல், ஏறுதழுவல், இலக்கமெய்தல், வலிதிற்கோடல் முதலியவற்றால் விரும்பிய பெண்ணை அரசன் அடையும் இன்பம் (பிங்.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Happiness of a king who wins his bride by feat of arms, as bull-baiting, archery, etc.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மறநிலையின்பம்&oldid=1340743" இலிருந்து மீள்விக்கப்பட்டது