மஹசூல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • மஹசூல், பெயர்ச்சொல்.
  1. விளைவு இலாபம் வரி முதலிய வருவாய்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Produce, profit, proceeds of an estate, income from any source, as land, customs, excise and the like, the produce or return realised from anything, the total crop raised on a land (R. F.)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மஹசூல்&oldid=1880643" இலிருந்து மீள்விக்கப்பட்டது