மாதப்பிறப்பு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மாதப்பிறப்பு, பெயர்ச்சொல்.
- மாதத்தின் முதனாள்(பேச்சு வழக்கு) # சூரியன் ஓரிராசியிலிருந்து அடுத்த ராசியிற் செல்லுவதான மாசத்தொடக்கத்தின் சமயம் (பஞ்.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- The first day of a month
- Beginning of a month, being the moment when the Sun passes from one irāci to the next
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +