கைக்கோளன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கைக்கோளன்-நெசவாளி

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைக்கோளன், பெயர்ச்சொல்.
  1. நெசவுத் தொழில்செய்யும் ஒரு சாதியான்...(கைக்கோளன் மனைவி யொருத்தி (காசிக. கங்கையிலெ. 4).
  • கைக்கோளன், வினைச்சொல்.
  1. கைகளைக் கட்டிக் கொண்டு வணங்கிநிற்றல்
  2. கைகட்டிநிற்றல்


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. a caste, now mostly weavers, found in all Tamil districts (noun)
  2. to stand submissively with folded arms (verb)



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைக்கோளன்&oldid=1264580" இலிருந்து மீள்விக்கப்பட்டது