மாணவகன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மாணவகன், பெயர்ச்சொல்.
  1. பிரமசாரி. பொச்ச மொழுகு மாணவகன் (பெரியபு. சண்டேசுர. 40)# படிக்கும் சீடன். ஆசான் முன்னே துயில் மாணவகரை (திருமந். 2163)# 8 முதல் 16 ஆண்டிற்குட்பட்ட சிறுவன் (யாழ். அக)# அறிவீனன் (யாழ். அக)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Celibate student# Pupil, scholar; religious student# Dad more than eight and less than sixteen years of age# Fool; inexperienced person



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாணவகன்&oldid=1264712" இலிருந்து மீள்விக்கப்பட்டது