கைகூசுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கைகூசுதல், பெயர்ச்சொல்.
- பயத்தால் அல்லது வெட்கத்தால் பின்னடைதல்.
- உலோபத்தனங் கொள்ளுதல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- to shrink, draw back, shirk out of fear or reserve.
- to be stingy, parsimonious
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +