கைத்திரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கைத்திரி:
கைத்திரி/இடக்கை என்பது இப்படி இருந்திருக்குமோ?
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைத்திரி, பெயர்ச்சொல்.
  • (கை+திரி)
  1. இடக்கை (ஒரு தோல் இசைக்கருவி)
    ((எ. கா.) குழையுடற் றளைவிரி கைத்திரி கறங்க (கல்லா. 8, 12))

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. a small drum



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைத்திரி&oldid=1265442" இலிருந்து மீள்விக்கப்பட்டது