மாவடை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மாவடை, பெயர்ச்சொல்.
- நிலத்திலடங்கிய விலங்குகள்
- (எ. கா.) மாவடை மரவடை
- கிராமத்தில் கால்நடை அடையும் இடம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Game found on the land conveyed, a term used in conveyancing
- Pen for village cattle (R. F.)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +