உள்ளடக்கத்துக்குச் செல்

கைத்தூண்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கைத்தூண்:
சிறுதூண்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • கைத்தூண், பெயர்ச்சொல்.

1.*(கை+தூண்) 2.*(கைத்து + உண்)

  1. சிறுதூண்
  2. பிறர் கையால் உண்கை.
    ((எ. கா.) கடவ தன்றுநின் கைத்தூண் வாழ்க்கை (சிலப். 15, 57))

விளக்கம்

[தொகு]
  • பிறர்மேல் ஆதாரப்பட்டு உயிர் வாழும்போது, அவர்கள் தரும் உணவு கைத்தூண் ஆகும்.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Accepting food from another's hands



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைத்தூண்&oldid=1265631" இலிருந்து மீள்விக்கப்பட்டது