மாரணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மாரணம், பெயர்ச்சொல்.
  1. மரணம்
    (எ. கா.) மாரணஞ் செயலன்றி வதிவனோ (சேதுபு. இராமனருச்.188)
  2. அழிவு (இலக். அக.)
  3. அஷ்டகருமத்துள் ஒருவனை மந்திரத்தா லிறக்கச் செய்யும் வித்தை
    (எ. கா.) நெஞ்சமாகிய பாதரச மாரணமாய் விடும் (தாயு. பாயப்புலி. 25)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Death
  2. Destruction
  3. The art of causing one's death by incantation, one of aṣṭa-karumam, ( ← இதைப் பார்க்கவும்)



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாரணம்&oldid=1265830" இலிருந்து மீள்விக்கப்பட்டது