மிதுனவிதி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மிதுனவிதி, பெயர்ச்சொல்.
- விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய இராசிகள் சேர்ந்த சூரியவீதியின் பகுதி (பிங். )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- The third section of the zodiac, embracing the four signs of Scorpio, Sagittarius, Capricornus and Aquarius
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +