மாறுபடுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மாறுபடுதல், பெயர்ச்சொல்.
  1. மாறிப்போதல் (சங். அக.)
  2. முரணுதல்
  3. பகைமை கொள்ளுதல்
    (எ. கா.) மாறுபட்டஞ் சென்னை வஞ்சிப்ப (திருவாச. 6, 11)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To be changed
  2. To be opposed; to disagree, differ; to be discordant; to be in contrast
  3. To be inimical



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாறுபடுதல்&oldid=1266275" இலிருந்து மீள்விக்கப்பட்டது