கைப்பிடிச்சுருள்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கைப்பிடிச்சுருள், பெயர்ச்சொல்.
- (கை+பிடி+சுருள்)
- இந்து விவாகத்தில் மணமகளுடைய தந்தையால் வதூவரர்களில் விரல்களைச் சேர்த்துக்கட்டின பட்டை அவிழ்த்ததற்காக மணமகளின் சகோதரனுக்குச் செய்யும் சம்பாவனை (G. Tn. D. 136.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- In Hindu marriages, present given to the bride's brothers when he unties the silk tied by the bride's father uniting the fingers of the bride and bridegroom
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +