கைப்பிடிச்சுவர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கைப்பிடிச்சுவர்:
இடதுபுறம் காணப்படும் சுவர்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைப்பிடிச்சுவர், பெயர்ச்சொல்.
  • (கை+பிடி+சுவர்)
  1. படிக்கட்டு, பாலங்கள் முதலியவற்றின் பக்கங்களிற் கையாற்பிடித்துக்கொண்டு செல்லுமாறு அமைக்கப்பட்ட சுவர். (C. E. M.)


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்}
  1. Parapet wall



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைப்பிடிச்சுவர்&oldid=1892381" இலிருந்து மீள்விக்கப்பட்டது