முக்கூடல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • முக்கூடல், பெயர்ச்சொல்.
  1. மூன்றுநதிகள் கூடும் புண்ணியத்துறை
    (எ. கா.) திருமுக்கூட வென்றிசைப்ப (கருவூர்ப்பு. ஆமிரா. 45)
  2. திருநெல்வேலி ஜில்லாவில் சித்திராநதியும் உப்போடையும் நாமிரபருணியுடன் கூடும் இடத்துள்ளதோர் விஷ்ணுஸ்தலம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A place where three rivers meet, generally considered sacred A shrine in Tinnevelly District at the confluence of the Tāmiraparuṇi, the Cittirānati and the Uppōtai, sacred to Viṣṇu



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முக்கூடல்&oldid=1267870" இலிருந்து மீள்விக்கப்பட்டது