உள்ளடக்கத்துக்குச் செல்

கையடை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • கையடை, பெயர்ச்சொல்.
  1. பிறர்கையில் ஒப்புவிக்கை. கையடைப்படலம்
  2. பாதுகாக்குமாறு ஒப்பித்த பொருள்
    ((எ. கா.) கையடையாகுமென்று . . . காட்டுங்காலை (கம்பரா. வாலிவ. 151).)
  3. இலஞ்சம் (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Entrusting, depositing
  2. Trust, deposit
  3. Bribe



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கையடை&oldid=1268044" இலிருந்து மீள்விக்கப்பட்டது