கையுங்களவுமாய்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கையுங்களவுமாய், பெயர்ச்சொல்.
- களவு - திருட்டு. திருடிய பொருள் கையில் இருக்கும்போதே அகப்படுவது.
- (எ. கா.) நேற்று கல்யாண விழாவில் நகையை திருட முயன்றவன் கையுங்களவுமாய் அகப்பட்டான்.
- காண்க: கைமெய்யாய்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- In the very act of crime, red-handed
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +