முகம்புகுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • முகம்புகுதல், பெயர்ச்சொல்.
  1. தயவுக்காக எதிர்சென்றுநிற்றல்
    (எ. கா.) முகம் புகுத லாற்றுமோ மேல் (நாலடி. 306) முகம்புகுனின்ற தோழிக்கு (ஐங்குறு. 20, துறைக்குறிப்பு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. காண்க: முகமலர்-
    (எ. கா.) முகம்புகன் முறைமையின் (தோல். பொ. 152) 2. To approach for favours



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முகம்புகுதல்&oldid=1268365" இலிருந்து மீள்விக்கப்பட்டது