முதுகாஞ்சி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- முதுகாஞ்சி, பெயர்ச்சொல்.
- அறிவின்மிக்க மூத்தோர் அறிவில்லாத இளையோர்க்கு இளமைநிலையாமை முதலியவற்றை எடுத்து மொழியும் புறத்துறை (தொல். பொ. 79, உரை.)
- முதுகாஞ்சித் துறை பற்றிய பிரபந்தவகை (சது.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- (Puṟap.) Theme of admonition and instruction by men of ripe wisdom to inexperienced youths A poem on the mutukāci theme
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +