முதனிலைத்தொழிற்பெயர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • முதனிலைத்தொழிற்பெயர், பெயர்ச்சொல்.
  1. தன்னியல்பின் மாறாத வினைப்பகுதியே தொழிற்பெயராக நிற்பது (குறள். 117, உரை.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Verbal noun formed from a verbal root without any suffix and without any variation of the root form, as kuṟi



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முதனிலைத்தொழிற்பெயர்&oldid=1269322" இலிருந்து மீள்விக்கப்பட்டது