கையோடே
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கையோடே, உரிச்சொல்.
- (கை+ஓடே)
- கை என்னும் சொல்லோடு தமிழ் இடைச்சொற்களான உடன், அல்லது ஓடு(ஓடே) இணைக்கப்பட்டச் சொல்.
- உடன்/ஓடு (ஓடே)
- (எ. கா.) கையோடே கூட்டிவா)
- சித்தமாய்
- (எ. கா.) மருந்து கையோடே இருக்கவேண்டும்)
- தாமதமின்றி
- (எ. கா.) சொன்னதுங் கையோடே போனேன்)
- கையோடு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- With, together with
- At hand, ready
- Immediately, without delay
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +