உள்ளடக்கத்துக்குச் செல்

modification

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

modification

  • சிறுதிருத்தம்; சிறுமாற்றம்; திருத்தம்; மாற்றமைவு; மாற்றம்
  • இயற்பியல். வேறுபடுத்துகை
  • கணிதம். வேறுபடுத்துகை
  • தாவரவியல். மாற்றுரு; வேறுபடுத்துகை(திரிபு)
  • பொறியியல். வேறுபடுத்துகை
  • மருத்துவம். திருத்தம்; மாறல்; மாற்றம்
  • வேதியியல். உருபுத் திரிபு; திரிபு
  • வேளாண்மை. வேறுபாடு

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் modification
"https://ta.wiktionary.org/w/index.php?title=modification&oldid=1585571" இலிருந்து மீள்விக்கப்பட்டது