உள்ளடக்கத்துக்குச் செல்

முளிதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • முளிதல், பெயர்ச்சொல்.
  1. உலர்தல் முளிமுதல் முழ்கிய வெம்மை (கலித்.16) (பிங். )
  2. வேதல்
    (எ. கா.) ஆரெயி லோரழ லம்பின் முளிய (பரிபா. 5, 25)
  3. கெடுதல்
    (எ. கா.) முளிந்த தீவினையான் (விநாயகபு. 22, 2)
  4. முற்றுதல்
    (எ. கா.) முளிபுல்லுங் கானமுஞ் சேரார் (ஆசாரக். 57)
  5. தோய்தல்
    (எ. கா.) முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் (குறுந். 167)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To dry To burn; to be scorched To perish To mature To curdle



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முளிதல்&oldid=1269651" இலிருந்து மீள்விக்கப்பட்டது