கம்பராமாயணம்
Appearance
பொருள்
கம்பராமாயணம், .
- கம்பரால் இயற்றப்பட்ட இராமாயணம்.
- (கம்பராமாயணம்) - (4x2x15x4-3867) - அஞ்சனை வயிற்றில் வந்தேன்; நாமமும் அனுமன் என்பேன்;
- (4x2x15x4=3867) 4வது காண்டம், 2வது படலம்,15வதுபாடலின் 4வது வரி எனக்குறிக்கிறது. அதாவது, கம்பராமயணத்தில், 3867வரி என்பதைக் குறிக்கிறது.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - an old thamizh literary book.