julian calendar
Appearance
பொருள்
julian calendar
- ஜுலிய நாள்காட்டி
- ஜூலியன் நாள்காட்டி
விளக்கம்
- ...
- கி.மு. 46 ஆம் ஆண்டு ஜூலியஸ் சீசரால் அறிமுகப்படுத் தப்பட்ட நாள்காட்டி. சந்திரனை அடிப்படையாகக் கொண்ட முந்தைய காலண்டருக்குப் பதிலாக இது புகுத்தப்பட்டது. ஜூலியன் நாட்காட்டி முறையில் சராசரியாக ஆண்டுக்கு 365 நாட்கள். ஒவ்வொரு நான்காண்டிலும் ஒரு லீப் ஆண்டு. ஆக, ஆண்டுக்கு 365.25 நாட்கள். ஆனால், உண்மையில் சூரிய ஆண்டு என்பது சற்றே குறைவான நாட்களைக் கொண்டது. இதன் காரணமாகவே ஜூலியன் நாட்காட்டி முறை வழக்கொழிந்தது. மிகத்துல்லிய கிரிகோரியன் நாட்காட்டி நடைமுறைக்கு வந்தது. இதனை போப் கிரிகோரி XIII அறிமுகப் படுத்தினார்.
பயன்பாடு
- ...