parthenium
Appearance
பொருள்
- parthenium, பெயர்ச்சொல்.
- பார்த்தீனியம்
விளக்கம்
- parthenium (சொற்பிறப்பியல்)
- பார்த்தீனியம் என்பது ஒரு அந்நிய செடியாகும். இவை நம் நாட்டில் பரவிக்கிடக்கிறது.
பயன்பாடு
- இவை அமெரிக்க நாட்டைச் சேர்ந்த தாவரமாகும். இவை அங்கு மருந்தாகவும் ஆனால் இவை இங்கே அழற்சியை உண்டாக்கும் காரணியாகத் திகழ்கிறது.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---parthenium--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு http://en.wikipedia.org/wiki/Parthenium