visionary
Appearance
ஒலிப்பு
பொருள்
visionary (உரிச்சொல்)
- முன்னோக்குப் பார்வையுடைய, தீர்க்கதரிசனமுடைய, எதிர்காலத்தைக் கணிக்கக்கூடிய
- மாயத்தோற்றம் போன்ற, கனவுத் தோற்றம் போன்ற
பெயர்ச்சொல்
[தொகு]visionary
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---visionary--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு