pithecanthrope
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- pithecanthrope, பெயர்ச்சொல்.
- குரங்குமனிதன்
- மனித இனத்துக்கும் குரங்கினத்துக்கும் இடையே உயிரின வளர்ச்சி இணைப்பாயிருந்ததாகக் கருதப்படும் உயிரினம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---pithecanthrope--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி