உள்ளடக்கத்துக்குச் செல்

political geography

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

political geography, .

பொருள்

  • அரசியல் புவிப்பரப்பியல்
  • அரசியல் புவியியல்

விளக்கம்

[தொகு]
  1. நாடுகள், அண்டை நாடுகள் இடையில் வளங்களைப் பகிர்ந்து கொள்ளுதலில் எழும் சிக்கல்கள், எல்லைகள், வரம்புகள் போன்றவற்றை புரிந்துகொள்ள இத்துறை பயன்படுகிறது. மக்களின் அரசியல் நடத்தைகள், நடைமுறைகள், தேர்தல் செயல்பாடுகள், நாடுகளிடையிலான உறவுகள் போன்றவையும் இங்கு ஆராயப்படுகின்றன.
"https://ta.wiktionary.org/w/index.php?title=political_geography&oldid=1898650" இலிருந்து மீள்விக்கப்பட்டது