உள்ளடக்கத்துக்குச் செல்

recade

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • recade, வினைச்சொல்.
  1. பின்செல்
  2. பின்னோக்கி நழுவு
  3. பின்னோக்கிச் சரிவுறு
  4. காட்சியிற் பின்னடைவுறு
  5. பின்னே தொலைவாகச் சென்று விடு
  6. பின்னடை
  7. பின்புறமாக ஒதுங்கு கருத்திற் பின்வாங்கு
  8. ஈடுபாட்டிலிருந்து பின்னடைவுறு
  9. உள்வாங்கு
  10. சுருங்கித் துணிவுறு
  11. தணிவுறு
  12. இயல்பில் குறைவுறு
  13. மதிப்பிற் குறைபடு
  14. உரிமை வகையில் கை நழுவமிடு


( மொழிகள் )

சான்றுகோள் ---recade--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=recade&oldid=1602694" இலிருந்து மீள்விக்கப்பட்டது