பாண்டக்கஷாயம்
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- பாண்டக்கஷாயம், பெயர்ச்சொல்.
- பலசரக்குச் சேர்த்துச் சட்டியிற் காய்ச்சிய அடைகஷாயம் (பைஷஜ.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- decoction of various ingredients prepared in an earthen pot
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +