உள்ளடக்கத்துக்குச் செல்

முரிவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • முரிவு, பெயர்ச்சொல்.
  1. ஒடிகை (யாழ். அக. )
  2. சுருக்குகை
    (எ. கா.) புருவமுரிவு கண்டஞ்சி (முத்தொள். களம்)
  3. நீங்குகை
    (எ. கா.) இளையர் மார்ப முரிவிலரெழுதி வாழும் (சீவக. 372)
  4. வருத்தம்
    (எ. கா.) பாவைமார் முரிவுற்றார்களின் மூர்ச்சனை செய்பவால் (சீவக. 1627)
  5. ஊழ் (அரு. நி.)
  6. பெருமை (அரு. நி.)
  7. மடிப்பு (யாழ். அக. )
  8. சோம்பு (அரு. நி.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Breaking, snapping Contracting Leaving, separation Trouble, difficulty Fate Greatness Fold Laziness



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முரிவு&oldid=1269384" இலிருந்து மீள்விக்கப்பட்டது