ஸம்ஸ்காரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • ஸம்ஸ்காரம், பெயர்ச்சொல்.
  1. சுத்திக்கிரியை
  2. தகனக்கிரியை
  3. பூர்வவாசனை
  4. செய்கை (மணி. 30,16,உரை.)
  5. பஞ்சாங்க கணனத்திற் குறித்த இடத்திற்குரிய திருத்தங்களைச் செய்கை
    (எ. கா.) தேச ஸம்ஸ்காரஞ் செய்து கொள்ளவும் (பஞ்.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Purificatory ceremony Cremation ceremony Impression on the mind, especially of acts done in a former state of existence (புத்தத் தத்துவம்) Action ((வானியல்) ) Correction of astronomical date, as for a particular locality



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஸம்ஸ்காரம்&oldid=1880179" இலிருந்து மீள்விக்கப்பட்டது