முறித்தல்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- முறித்தல், பெயர்ச்சொல்.
- ஒடித்தல்
- கீறுதல்
- (எ. கா.) வேஷ்டியை இரண்டாக முறி
- நிறுத்திவிடுதல்
- (எ. கா.) ஏலச்சீட்டை முறித்து விட்டான்
- தன்மைமாற்றுதல்
- நெசவுத் தறியில் உண்டைமறித்தல்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- To break, as a stick To cut To close; to discontinue To change the nature of, as milk, medicine To fold, turn back, as the warp in a loom
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +