உள்ளடக்கத்துக்குச் செல்

சங்கமடைப்பள்ளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • சங்கமடைப்பள்ளி, பெயர்ச்சொல்.
  • (சங்கம்+மடைப்பள்ளி)
  1. மந்திரிமார்க்குச் சமையல் செய்தோர் மரபினராகிய சாதியார் (J.)

விளக்கம்

[தொகு]
  • இன்றும் வைணவக் கோவில்களில் சமையல் செய்யும் இடத்தை மடைப்பள்ளி என்றே அழைப்பர்...பண்டைய நாட்களில் மடைப்பள்ளி என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்களுக்கு சமையல் செய்தனர்...அந்தத் துறையில் மிக பிரபலமாகி,பல இடங்களுக்கும் குடியேறி, பல தலைமுறைகளாக சங்கமடைப்பள்ளிகள் என்றே அழைக்கப்பட்டனர்...கோவில்களிலும் அவர்களே சமையல் பொறுப்பை ஏற்றனர்...


மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. A sub-caste of Maṭai-p-paḷḷi so called from their ancestors having been cooks of ministers



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சங்கமடைப்பள்ளி&oldid=1270460" இலிருந்து மீள்விக்கப்பட்டது