ஹாரிணி
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- ஹாரிணி, பெயர்ச்சொல்.
- தநுகரணாதிகளை மாயையிலொடுக்கிப் பக்குவமானதும் ஆத்மாக்களைச் சிவத்துடன் அடை விக்குஞ் சக்தி (சி. சி. 1, 59, சிவாக்.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- The šakti which unites perfected souls with šiva
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +