அக்குப்போர்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- அக்குப்போர், பெயர்ச்சொல்.
- உபத்திரவம்
- வம்புப்பேச்சு. அல்லற்போர் சல்லிப்போர் அக்குப்போர் (நெல்விடு. 400)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Worry, trouble Gossip, rumour
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +