அட்டவூறு
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- அட்டவூறு, பெயர்ச்சொல்.
- சருச்சரை சீர்மை தண்மை திண்மை நொய்ம்மை மென்மை வன்மை வெம்மை என எண்வகைப்பட்ட உணர்ச்சி (யாழ். அக. )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- The sensation of touch, of eight kinds, viz. , caruccarai, cīrmai, taṇmai, tiṇmai, noymmai, meṉmai, vaṉmai, vemmai
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +