மூச்சுவாங்குதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மூச்சுவாங்குதல், பெயர்ச்சொல்.
- சுவாசத்தை உள்ளேயடக்குதல் (யாழ். அக. )
- பெருமூச்சுவிடுதல்
- வெடிப்புக் காணுதல்
- (எ. கா.) இந்தக் கட்டடம் மூச்சுவாங்கிவிட்டது
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To restrain breath, as in making an effort or dragging a heavy thing To breathe hard To crack, split open; to give way, as a wall
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +