மூழ்குதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மூழ்குதல், பெயர்ச்சொல்.
  1. அமிழ்தல்
    (எ. கா.) வேட்கை வெந்நீரிற் கடிப்ப மூழ்கி (திருவாச. 6, 41)
  2. மறைதல்
    (எ. கா.) வியன்மலை மூழ்கிச் சுடர்கான் மாறிய செவ்வி நோக்கி (சிறுபாண்.170)
  3. புகுதல்
    (எ. கா.) வான மூழ்கிச் சில்காற்றிசைக்கும் (மதுரைக். 357)
  4. அழுந்துதல்
    (எ. கா.) சுரையம்பு மூழ்க (கலித். 6)
  5. தங்குதல்
    (எ. கா.) முளிமுதன் மூழ்கிய வெம்மை தீர்ந்து (கலித். 16)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To plunge, submerge; to sink, as a ship To be hidden, screened To reach, enter To be thrust to abide; to remain



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மூழ்குதல்&oldid=1272906" இலிருந்து மீள்விக்கப்பட்டது