யானைவீரர்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- யானைவீரர், பெயர்ச்சொல்.
- எண்பெருந்துணைவருள் யானைமேலிருந்து போர்புரியும் வீரர் (திவா.) யானை வீரருமிவுளித் தலைவரும் (சிலப். 26, 76)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Warriors riding on elephants, one of eṇ-perumtuṇaivar, ( ← இதைப் பார்க்கவும்)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +