முதல்வி
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- முதல்வி, பெயர்ச்சொல்.
- தலைவி (சூடாமணி நிகண்டு) மனுஷ்யப் பெண்களுக்கும் இவளே முதல்வி யென்ற வாறு (தக்கயாகப் .321, உரை)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Lady of first rank; mistress
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +