லாலா
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- லாலா, பெயர்ச்சொல்.
- வடநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற் குடியேறிய இந்துவியாபாரி
- ஒரு சிறப்புப்பெயர்
- ஒரு செல்வப்பெயர்
- (எ. கா.) நந்தலாலா
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- A caste of Hindu merchants who migrated into the Tamil country Northern India A term of respect A term of endearment
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +