வகைதப்பு
தமிழ்[தொகு]
(கோப்பு) |
பொருள்[தொகு]
- வகைதப்பு, பெயர்ச்சொல்.
- நேர்வழியினின்றும் பிறழுகை
- ஆலோசனை யின்மை
- (எ. கா.) வகைதப்பா மோசம் வராதோ (விறலிவிடு. 983)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Swerving from the right path; mistake Thoughtlessness
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +