முடந்தை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- முடந்தை, பெயர்ச்சொல்.
- முடம்
- வளைந்தது
- (எ. கா.) முடந்தை நெல்லின் கழையமல் கழனி (பதிற்றுப். 32, 13)
- சுதகக்கட்டுநோய் (M. L.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Lameness Anything bent Failure or suspended flow of the menses, amenorrhoea
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +