உள்ளடக்கத்துக்குச் செல்

வங்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • வங்கம், பெயர்ச்சொல்.
  1. அலை
  2. கப்பல்
  3. ஈயம்
  4. தகரம்
  5. துத்தநாகம்
  6. வெள்ளி
  7. ஓா் ஊா்திவகை
  8. ஆற்றுவளைவு
  9. ஒரு மொழி
  10. ஒரு நாடு
  11. கருத்து
  12. வளைவு
  13. கத்திாிச்செடி


மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Wave

உசாத்துணை

[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வங்கம்&oldid=1907689" இலிருந்து மீள்விக்கப்பட்டது