உள்ளடக்கத்துக்குச் செல்

வட்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • வட்கு, பெயர்ச்சொல்.
  1. வெட்கம்
  2. நாணம்
    (எ. கா.) வட்கில ளிறையும் (திவ். திருவாய். 7, 2, 3)
  3. கேடு
    (எ. கா.) வட்கிலானைக் கவான்மிசை வைத்து (காஞ்சிப்பு. நாரசிங். 6.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Shame Bashfulness, shyness, modesty Injury, ruin


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வட்கு&oldid=1503256" இலிருந்து மீள்விக்கப்பட்டது